புத்திர யோகமும் புத்திர தோஷமும்
ஆசிரியர்:
பா கௌரிசங்கர்
விலை ரூ.35
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1345-7906-6558-7863
{1345-7906-6558-7863 [{புத்தகம் பற்றி ஒவ்வொரு உயிரும் தனது வாழ்நாளில் தனது அடுத்த தகுதியை உருவாக்கி அதனை வளர்க்கவே பாடுபடுகிறது. அதிலும் மனிதன் தனது சந்ததியினருக்காகவே வாழ்கிறான். ஆனால் குழந்தை மாசியம் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை . மிகச் சிலருக்குதான் காந்தையைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லாமல் மண்குழந்தைகள் படித்து வேலைக்குப் போய் சமுதாயத்தில் பெருமை போற்று வாழ்கின்ற குழந்தைகளைப் பெறும் பாக்கியம் கிடைக்கிறது.
<br/>பலருக்கு குழந்தைகள் பெறுவதில் தோஷம், குழந்தை பிறந்தால் அது வளர்வதில் சிக்கல் என்று எந்நேரமும் குழந்தைகளால் பண்டப்படுகின்றனர். குழந்தைகளைப் பிரிந்தால் அது புத்திர கசோ சோகமாகும். குழந்தைகள் நோய்வாய்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தால் அதுவும் புத்திர தோஷமே. புத்திர தோஷம் என்றால் குழந்தைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பிள்ளைகள் போதியாக வாழாமல், சமுகத்தில் நன் மதிப்பு பெறாமல் இருப்பதும் தோஷமே. இந்த நூலில் குழந்தை பாக்கியத்தைப் பற்றியும் தோஷத்தைப் பற்றியும் சில ஜோதிட குறிப்புகளைக் கொடுத்துள்ளேன். இந்நூலினைப் படித்து பயன்பெற வேண்டுகிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866