புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்

ஆசிரியர்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
ISBN978-81-7720-211-3
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட வர்த்தக பானங்கள் கெடுதல் செய்யும் என்றால் குடிப்பதற்கு மாற்று பானங்கள் இருக்கின்றனவா? காலங்காலமாக நம் முன்னோர்கள் அருந்தி, சுவைத்த பானங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் தீங்கிழைக்கும் இரசாயனங்கள் "கிடையாது. மிகை சீனியும் இல்லை. இந்நூல் விலை மலிவான, சத்து நிறைந்த, பல்வேறு மருத்துவ குணங்கள் மிகுந்த, நலவாழ்வுக்கு ஏற்ற மூலிகைகளையும் அவற்றிலிருந்து எப்படி பானங்களைத் தயாரிப்பது என்பது பற்றியும் நடைமுறைக்கு ஏற்ற அரிய தகவல்களையும் 11 வழங்குகிறது. இதன் மூலம் நம்மால் அடையாளம் காண இயலாத அளவுக்கு, நம்மை விட்டு விலகிச் சென்ற மூலிகைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த செய்து, ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடுகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் :

உடல்நலம், மருத்துவம் :

அடையாளம் பதிப்பகம் :