புத்துயிர்ப்பு
ஆசிரியர்:
லியேவ் தல்ஸ்தோய்
விலை ரூ.450
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1266-9747-7011-2253
{1266-9747-7011-2253 [{புத்தகம் பற்றி முதலாவதாக தேவனின் ராஜ்யத்தையும் அவனுடைய நீதி தேடுங்கள். அப்பொழுது மற்றவை எல்லாம் உங்களுக்கும் சேர்த்து அளிக்கப்படும். ஆனால் நாம் மற்றவைகளையே தேடுகிறோம் தான் அவைகளைப் பெற நாம் தெளிவாகவே தவறிவிட்டே ஆக, இதோ இருக்கிறது எனது வாழ்க்கையின் பணி. இப்போது தான் முடிவுற்றுள்ளது. அதற்குள் இன்னொன்று ஆட் விட்டது.
<br/>அன்று இரவு நெஹ்லூதவுக்குப் புத்தம் புதிய வா ஆரம்பமாகியது புதிய வாழ்க்கை நிலைமைகளினுள் பிரம் என்பதல்ல காரணம் அன்று இரவுக்குப் பிறகு அவர் செய்தகாரியமும் அவருக்கு இதுகாரும் இருந்தது போலல்லாமல் முன் வேறான ஒரு புதிய அர்த்தமுடையதாகியது என்பதே காரா
<br/>அவரது வாழ்க்கையின் இந்தப் புதிய கட்டம் எப்படி கட்டம் என்பதை வருங்காலம் தெளிவுப்படுத்தும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866