புத்த ஜாதகக் கதைகள்

ஆசிரியர்: ஏ.எஸ்.வழித்துணைராமன்

Category கதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 120
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாசக நேயர்கள் திருவடிகளை வணங்கிச்சொல்ல வேண்டிய ஒரு சில இதோ:
இந்தப் புத்த ஜாதகச் சித்தர் கதைகள் வெறும் மொழி பெயர்ப்பாக இராது. சுவைக்கும் உம்பவக் கோர்வையில் நெளிவு சுளிவு தெரியாதபடி மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததாகத் தெரிகிறது.
கதாபாத்திரங்களின் பெயர்களும் வாய்க்குள் நுழையாதவாறு இருந்தன. எனவே கதாபாத்திரங்களின் பெயர்களை சற்றே நம் பாரத மண்வாசனைக்கு ஏற்ப மாற்றி, முரண்பட்ட சம்பவங்களை ஒழுங்கு செய்து, கதைகளின் கருத்து மையம் கெடாதவாறு என் போக்கில் சிறுபாலகர்களும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன்.இச்சேதி சொல்லாவிட்டால் மூல இலக்கிய மொழி மாற்றத்தில் தவறு செய்ததாக ஆகும். எனவே உங்கள் முன் கூறி, 'இதில் சுவை குன்றவில்லை ' என நீங்கள் உணரச் செய்வதில் என் எழுத்தின் 'வெற்றி' அடங்கும்.
வணக்கம். இச்சிறிய மாற்றத்திற்கு பொறுத்தருள்க. மேலே நூலைச் சுவைத்து ரசிக்க வேண்டுகிறேன்.

-ஏ.எஸ். வழித்துணைராமன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.எஸ்.வழித்துணைராமன் :

கதைகள் :

பாரதி பதிப்பகம் :