புனித பைபிள் கதைகள்
ஆசிரியர்:
புலவர் வரத கோவிந்தராஜன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1218-2132-3242-9829
{1218-2132-3242-9829 [{புத்தகம்பற்றி உலகப் பொது மறைகள் எனப்படுவன திருக்குறள், திருமுறை (புனித பைபிள்), திருக்குர் ஆன் ஆகிய நூற்களாகும்.இந்த உயரிய நூற்களை மாந்தரினம் சாதி, சமய, இன, மொழி, நாடு வேறுபாடின்றி அவசியம் கற்க வேண்டும், இவற்றில் புனித விவிலியம் கிருத்துவ மக்களின் திருமறை என்று உலகோரால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றது. இது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866