புறப்பொருள் வெண்பா மாலை
ஆசிரியர்:
புலியூர்க்கேசிகன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+?id=1949-6693-7622-1114
{1949-6693-7622-1114 [{புத்தகம் பற்றி அருமைமிகு தமிழ்மொழியின் அமைதியினை வரையறுத்துக் கண்ட ஆன்றோர்கள், அதன் இலக்கணத்தைச் செறிவுடன் அமைத்தும், அதன் செழுமையினைப் பேணினார்கள். அந்த இலக்கணச் செறிவுள்,அகம் புறம் என உரைக்கப்டும் ஒழுக்கங்களுள் புறவொழுக்கத்தினை விளக்கிச் சொல்வது, இந்தப் புறப்பொருள் வெண்பாமாலை ஆகும். திணைகளை விளக்கும் சூத்திரங்களையும், அச்சூத்திரங்களுள் கூறப்படும் திணை துறைகளுக்கு இலக்கியமான வெண்பாக்களையும், அவ்வெண்பாக்களின் கருத்தைப் புலப்படுத்தி நிற்பனவாகிய கொளுக்களையும் கொண்டு திகழ்வது இந்நூல்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866