புவிவெப்பமடைதலும் காலநிலைப்பிறழ்வும்

ஆசிரியர்:

Category நேர்காணல்கள்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 32
Weight50 grams
₹30.00 ₹24.00    You Save ₹6
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



புல்லின் குரல்புற்கள் கோஷித்து வேர்களை விரித்து மண்ணைக் கவ்விப் பிடித்தன. கிழே பெயரற்ற காட்டாறு. புல்லின் குரலைக் கேட்காத மனிதனின் காதை யறுக்கிறது. காட்டாற்றின் கோஷம்.ஆற்றின் கரை விளிம்பு சரிந்து விழுந்தால்ஜாக்ரதை ஜாக்ரதை என்று ஜபித்தபடி கால்வைத்தான் மனிதன். விளிம்பு சரியவில்லைஆற்று நீரை உறிஞ்சிய மண் புல்லைப் போஷித்தது. புல் போஷித்தது. ஆற்றைப் பார்த்த மனிதனின் காதையறுத்த பெயரற்ற பெருங்குரலில் புல்லின் கோஷம்.
பிரமிள்பூவுலகின் நண்பர்கள்புவிவெப்பமடைதலுமகாலநிலைப்பிறழ்வும் பூவுலகின் நண்பர்கள்

இன்றைக்கு உலக அளவில் ஓர் அமெரிக்கர் 5டன் (5000 கிலோ) கரியமில வாயுவை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார். உலகின் மற்ற நாடுகளில் வாழ்பவர்களும் இதே அளவு வாயு வெளியீட்டை எட்டிவிட்டார்கள் என்றால், உலகளாவிய கரியமில வாயு வெளியீடு நான்கு மடங்கு அதிகரித்துவிடும். விளைவு, உலக வெப்பநிலை உயரும். வறட்சி, வெப்ப அலைகள், தண்ணீர் பஞ்சம், கடலோர வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு விளைவுகள் உண்டாகி, உலகெங்கும் உள்ள சமூகங்களை ஆட்டிப் படைக்கும். கிட்டத்தட்ட அழிவை நோக்கிய பயணம்தான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்கும் அளவுக்கு ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு நம்மைப் போன்ற அறிவியல் அறிவோ, வரலாற்று அறிவோ இல்லை. இதன் காரணமாக அழிவை தடுப்பதற்கான சக்தியும் அவர்களுக்கு இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் பெற்றிருக்கும் நாமும் அவர்களைப் போலவே இருக்கிறோம் என்றால், அதை மன்னிக்க முடியுமா?

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

பூவுலகின் நண்பர்கள் :