புஷ்பமாலிகா

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category பொது நூல்கள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 92
ISBN978-81-8402-703-7
Weight100 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'புஷ்பமாலிகா' சுயமான இலக்கியப் படைப்பாக இருப்பதற்கு இதுதான் காரணம். இதுவரை எவர் கையும் தீண்டாத, எவர் காலும் படாத, விசால வெளியிலும் ஆழத்திலும் நின்று கொண்டு, தனக்கு முன் தெரியும் தடயங்களையும் சுவடுகளையும் பொருட்படுத்தாது ஒதுக்கிவிட்டு, புதிய கோணத்தில் கவிஞர் பார்வையைச் செலுத்தியதாலேயே, பழைய விஷயம் உள்ளடக்கமாயினும், புதிய வடிவம் தரமான இலக்கிய சிருஷ்டியாகி விடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

பொது நூல்கள் :

கண்ணதாசன் பதிப்பகம் :