பூச்சிகளின் தேசம்
ஆசிரியர்:
கோவை சதாசிவம்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1975-3807-5550-7583
{1975-3807-5550-7583 [{புத்தகம் பற்றி "ஐந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது!
<br/>
<br/>எறும்புகள், கரையான்கள், கரப்பான் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, சிலந்தி, தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.
<br/>
<br/>காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும் ஒரு நல்ல பொழுதுபோக்குக் கலை. அந்தப் பாணியில் இந்தக் கட்டுரைகள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது."}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866