பூமிக்கான பிரார்த்தனை

ஆசிரியர்: வெ ஜீவானந்தம்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper Back
Pages 108
Weight150 grams
₹100.00 ₹80.00    You Save ₹20
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



வறியவரை உயர்த்தும் ஆய்வுகள் இல்லை எனினும் வறியவர் உலகின் பெரும்பான்மையினர், இவர்களை மதிக்காத ஜனநாயகம் போலி
காலம் கடந்து வார்த்தை ஒத்தடம் அரசுக் கோப்பின் அடித்தட்டில் இவர்கள் 'படித்தவர், அறிஞர்கள், ஆட்சியாளர்கள்
அனைவரும் மேல்தட்டு வர்க்கமே எண்ணெயும் தண்ணீரும் ஒட்டுவதில்லை 'அடித்தளம் மறைந்து கோபுரம் எழும்பும் சந்திக்காத தண்டவாளமாய் இரண்டும் ஓடும்
பூமியின் ஓலம் - ஏழைகள் அழுகுரல் இரண்டையும் கேட்கும் காலம் வருமா?


உங்கள் கருத்துக்களை பகிர :
வெ ஜீவானந்தம் :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :