பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம் (சிறுவர்க்கான கதைகள்)

ஆசிரியர்: கன்னிக்கோயில் இராஜா

Category சிறுவர் நூல்கள்
Publication எழுத்து
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நல்ல கதை சொல்லியால் நல்ல குடிமக்கள் உருவாவது திண்ணம். அந்த வகையில் கன்னிக்கோவில் இராஜா பெரும் பாராட்டுக்கு உரியவராகிறார். நல்ல குடிமக்கள் உருவாக இவரது கதைகள் துணை செய்யும். உயிர்கள் அனைத்தையும் நேசிப்போம், அன்பு செய்வோம்," அரவணைப்போம். குழந்தைக் கவிஞர் செல்லகணபதி சாகித்ய அகாதெமி விருதாளர் ஒவ்வொரு கதையிலும் தனக்கே உரிய பாணியில் மென்மையான முறையில், ஒரு பிரச்சனையைக் கையாள்கிறார். அதற்கான அறிவியல் சார்ந்த பதில்களையும் தேடி எடுத்து, இன்றைய தலைமுறைக்கு அருமையாக அளித்துள்ளார். வாழ்க அவரது பணி! வளர்க அவரது எழுத்துகள்!
'குழந்தை இலக்கிய ரத்னா' காந்தலஷ்மி சந்திரமெளலி

உங்கள் கருத்துக்களை பகிர :
கன்னிக்கோயில் இராஜா :

சிறுவர் நூல்கள் :

எழுத்து :