பூமித்தாயே
ஆசிரியர்:
கோ.நம்மாழ்வார்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87?id=1665-3069-8426-0822
{1665-3069-8426-0822 [{புத்தகம் பற்றி
<br/>ஒரு மனித உயிர் கூடப் பட்டினி கிடக்காத நிலை ஏற்படும் வரை, ஒரு மனித உயிர் கூடத் துன்புறுத்தப்பட்டு உருக்குலைக்கப்படாத நிலை ஏற்படும் வரை, ஒரு மனிதன் கூடப் போரில் சாகும்படி நிர்ப்பந்திக்கப்படாத நிலை ஏற்படும் வரை,ஒரு நிரபராதி கூடச் சிறையில் வாடாத நாள் வரும்வரை, ஒருவர் கூடத் தனது நம்பிக்கைகளுக்காகச் சித்ரவதை செய்யப்படாத நாள் வரும்வரை,
<br/>நமது பணி முழுமையடையப் போவதில்லை ...
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866