பூமியின் வடிவம் ஜியோயிடு
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81?id=1210-6214-0069-0974
{1210-6214-0069-0974 [{புத்தகம்பற்றி பூமியின் வடிவத்தைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் இவ்வேளையில், நூலாசிரியர் பல ஆதாரங்களுடன் பூமியின் வடிவம் ஜியோயிடு என நிரூபித்திருக்கிறார். இது வானவியல் அறிஞர்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டிவிடும் எனில் ஆசிரியரின் முயற்சி பலன் தரும். இந்நூல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வானவியல் சார்ந்த சிந்தனையைத் தூண்டும் என நம்புகிறோம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866