பெண்களே! சுயதொழிலில் சாதிக்கலாம் வாங்க!

ஆசிரியர்: குன்றில் குமார்

Category சுயமுன்னேற்றம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 128
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குழந்தைப் பருவத்திலேயே உயர்ந்த பதவியில் சேர வேண்டும் என்றே வழிநடத்துகின்றனர் பெற்றோர். ஆனால் மேலைநாடுகளில் 50 சதவீதம் பேர் சுயதொழிலே செய்கின்றனர். அதில் வெற்றி பெறாதவர்களே பணிகளின் சேர்கின்றனர். சீன நாடு இன்று உலக அரங்கில் முன்னணியில் உள்ளது. இதற்குக் காரணம் அங்குள்ளவர்களின் சுயதொழில் செய்யும் ஆர்வமே காரணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

சுயமுன்னேற்றம் :

சங்கர் பதிப்பகம் :