பெண்ணுக்கென்ன கொடுமை
ஆசிரியர்:
இதழாளர் அய்கோ
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88?id=1431-9980-7056-1375
{1431-9980-7056-1375 [{புத்தகம் பற்றி பெண்கள் நாட்டின் கண்கள் எனப் போற்றுகிறோம். ஆனால் அப்படிதான் அவர்களை மதிக்கிறோமா? நிச்சயமாக இல்லை.
<br/>
<br/>பெண்ணுக்கென்ன கொடுமை நூலை வாசித்தபிறகு இக்கருத்து மேலும் வலுப்படுகிறது. இந்நூலின் கட்டுரைகளும் செய்திகளும் கருத்துகளும் வித்தியாசமானவை. பத்தோடு பதினொன்றாக நாளேட்டில் வரும் செய்திகளை வாசித்தவுடன் தள்ளிவிடுவோம். இதை அப்படி எளிதாக உதறிவிட முடியாது. இந்நூலாசிரியர் சமூக பார்வை கொண்ட சிறந்த இதழாளர் என்பதால் பெண்ணுக்கு எதிராக நிகழ்ந்த பல கொடுமைகளை கடந்த காலத்தைய வன்முறை சம்பவங்களாக மட்டும் பார்க்காமல், அதன் ஆணாதிக்க காரணங்களையும், காவல்துறை, நீதித்துறை அரசு நடவடிக்கைகளையும் ஆராயும் வகையில் தன் பார்வையை செலுத்தியுள்ளார். விமர்சனப்பூர்வமான அவரது கருத்துகள் கொளுத்தும் வெயிலாகவும் கோடை இடியாகவும் நம்மை தாக்குகின்றன.
<br/>
<br/>- பாலபாரதி. மத்தியக் குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக மாதர் சங்கம்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866