பெண் எழுத்து: 1901 - 1950 காலத்தில் உருவான பெண் படைப்புகள் குறித்த உரையாடலும் ஆவணமும்

ஆசிரியர்: இரெ. மிதிலா

Category ஆய்வு நூல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 224
ISBN978-81-7720-157-4
Weight250 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தொண்ணூறுக்குப் பிந்தைய தமிழ்ச்சூழலில் பெண் அடையாளம் குறித்தஉரையாடல் தவிர்க்க முடியாததாக உருவாகி இருக்கிறது. அதனைப் பெண்ணியம் என்று அழைக்கிறார்கள். இச்சொல்லாடல் இன்று பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நூல், இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில், தமிழ்ச்சூழலில் இயங்கிய பெண்கள் குறித்துப் பேசுகிறது: எழுத்திலும் இதழியலிலும் இயங்கிய பெண்கள் குறித்த நேரடித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுக் கால உழைப்பின் பயனாக உருவான இந்த நூலில் எழுதப்பட் டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இதற்கு முன் உச்சரிக்கப்பட்ட திலிருந்து புதிய வெளிச்சத்தை அளிக்கிறது, இந்தத் தன்மையே இந்த நூலைத் தமிழுக்கு முற்றிலும் ஒருபுதிய வரவாக உறுதி செய்கிறது.

தொண்ணூறுக்குப் பிந்தைய தமிழ்ச்சூழலில் பெண் அடையாளம் குறித்த உரையாடல் தவிர்க்க முடியாததாக உருவாகி இருக்கிறது. அதனைப் பெண்ணியம் என்று அழைக்கிறார்கள். இச்சொல்லாடல் இன்று பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நூல், இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில், தமிழ்ச்சூழலில் இயங்கிய பெண்கள் குறித்துப் பேசுகிறது: எழுத்திலும் இதழியலிலும் இயங்கிய பெண்கள் குறித்த நேரடித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுக் கால உழைப்பின் பயனாக உருவான இந்த நூலில் எழுதப்பட் டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இதற்கு முன் உச்சரிக்கப்பட்ட திலிருந்து புதிய வெளிச்சத்தை அளிக்கிறது, இந்தத் தன்மையே இந்த நூலைத் தமிழுக்கு முற்றிலும் ஒரு

தொண்ணூறுக்குப் பிந்தைய தமிழ்ச்சூழலில் பெண் அடையாளம் குறித்த உரையாடல் தவிர்க்க முடியாததாக உருவாகி இருக்கிறது. அதனைப் பெண்ணியம் என்று அழைக்கிறார்கள். இச்சொல்லாடல் இன்று பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நூல், இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில், தமிழ்ச்சூழலில் இயங்கிய பெண்கள் குறித்துப் பேசுகிறது: எழுத்திலும் இதழியலிலும் இயங்கிய பெண்கள் குறித்த நேரடித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டுக் கால உழைப்பின் பயனாக உருவான இந்த நூலில் எழுதப்பட் டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இதற்கு முன் உச்சரிக்கப்பட்ட திலிருந்து புதிய வெளிச்சத்தை அளிக்கிறது, இந்தத் தன்மையே இந்த நூலைத் தமிழுக்கு முற்றிலும் ஒரு புதிய வரவாக உறுதி செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

அடையாளம் பதிப்பகம் :