பெரியார் இல்லாமல் நானா?
ஆசிரியர்:
திருச்சி செல்வேந்திரன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%3F?id=1732-4108-4857-9099
{1732-4108-4857-9099 [{புத்தகம் பற்றி தமிழுக்குத் "துறை தோறும் - துறை தோறும் துடிந்தெழுந்து நல்லநூல்களைப் பணிவோடு தருபவர் கௌரா ராஜசேகரன்”. துணிவோடு அவர் தரும் எனது நான்காவது நூல் இது.

விவசாயியாய் - விளையாட்டுப் பிள்ளையாய் இருந்த என்னை எழுதத் தூண்டியவர் எனது தலைவர் பெரியார். தமிழுலகுக்கு என்னை முரசொலி'யின் மூலம் அறிமுகம் செய்தவர் எனக்கு 'யாவுமாய் ' உள்ள தலைவர் கலைஞரவர்கள். எழுத்துலகம் என்ற விரிந்த வானில் சர்வ சுதந்திரமாய் என் எழுத்துக்கள் 'எதிரொலி'க்கக் காரணமானவர் தொண்டர்களின் புரவலர் - அருளாளர் ஆர்க்காடு வீராசாமி. இதற்கெல்லாம் அடிநாதம் எனதன்பிற்குரிய பெரியவர் சின்னக்குத்தூசி தியாகராசன்.

எனது எழுத்துக்களால் ஏதேனும் சிறுபயன் விளைந்திருக்குமானால் - அதற்குக் காரணமான மேற்கண்ட பெரியோர்கள் திருமுன் இதனைப் படைக்கின்றேன்.

பணிவன்புடன்,

திருச்சி செல்வேந்திரன் .

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866