பெருமரங்கள் விழும்போது
ஆசிரியர்:
நிர்மால்யா
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81?id=1811-2934-2103-8834
{1811-2934-2103-8834 [{புத்தகம் பற்றி

எல்லாக் கதைகளும் எனக்குப் பிடித்த கதை களாக இருந்தபோதிலும் அவற்றிலிருந்து ஒரு தேர்வை எப்படி நடத்துவது என்ற, எழுத்தாளர்களுக்குத் தோன்றும் வழக்கமான தர்மசங்கடம் எனக்கும் எழுந்தது. இத் தொகுப்புக்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது எனது எழுத்து பயணித்த பாதைகளைத் திரும்பிப் பார்க்க உதவும் படைப்புகளுக்கே முன்னுரிமை தந்தேன்,

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866