பேசித் தீர்த்த பொழுதுகள்
ஆசிரியர்:
பதிப்பகக் குழு
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1351-6765-7841-7364
{1351-6765-7841-7364 [{புத்தகம்பற்றி மேடைப் பேச்சு தமிழ்ச் சமூகத்தின் அரசியலில் மிக முக்கிய கருவி. நமது பொழுதுபோக்கு கலாசாரத்தின் ஒரு சிறந்த அம்சம். இருப்பினும் மேடைப் பேச்சுகள் பற்றிய வரலாற்று, சமகாலப் பதிவுகள் தமிழில் அதிகம் இல்லை. அந்த குறையை இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் போக்கு 'கின்றன. கடந்த நூற்றாண்டின் தமிழ் மேடை களில் கோலோச்சிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பு இது. இதன் பக்கங்களின் விரிகிறது தமிழ் மேடைப் பேச்சுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866