பேரினவாதத்தின் ராஜா

ஆசிரியர்: டி.அருள் எழிலன்

Category கட்டுரைகள்
Publication புலம்
FormatPaper Back
Pages 232
Weight250 grams
₹125.00 ₹106.25    You Save ₹18
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தலை தட்டும் கூடாரங்களில், கழிவுகள் பெருகி வரும் மழை நீரில் மாற்றுத் துணியின்றி, உறவின்றி, கால் வயிற்று உணவுக்காய் கையேந்தி நிற்கிறார்கள் முட்கம்பி வேலிகளுக்குள் வன்னி மக்கள். பிராந்திய வல்லரசுகளின் சந்தை வெறியை, இந்திய பேராதிக்கத்தின் விரிவாக்கக் கனவை அதன் பேரினவாதத்தை அரசியல் 'பின்னணியோடு விவரிக்கும் இப்புத்தகம், தமிழார்வலர்கள் பேசித் தீர்த்த தமிழர் வீரமும், ஆண்ட பரம்பரை நினைவுகளும் ஈழத்தமிழர் படுகொலையை வேடிக்கை மட்டும் பார்க்க முடிந்த கையாலாகாதத் தனத்தையும், போலித்தனத்தையும், அதிகார பீடங்களின் மவுனத்தையும் குற்ற உணர்வோடு நம்மை எதிர் கொள்ள வைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

புலம் :