பொது அறிவு புதிர் விளையாட்டு

ஆசிரியர்: ஜெகாதா

Category பொது அறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 72
Weight100 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிவுக் கொள்முதலுக்கான சந்தை எப்போதும் கொள்வோரும் கொடுப்பாருமாக இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. கேள்வி பதிலைப் பிரசவிக்கிறதா? பதில், கேள்வியைப் பிரசவிக்கிறதா? கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா? மனித மூளையின் கூர்மையான செயல்பாடு என்பது கேள்வி பதிலில் கண்டறியும் பரிசோதனையாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. அன்றாட வாழ்க்கையிலும் சரி, உத்தியோக நியமனங்களிலும் சரி, இந்த வழிமுறையே இருந்து வருகிறது. பட்டை தீட்டத்தீட்ட வைரம் பளிச்சிடுவதைப் போல நம்முடைய மூளையைக் கூர் தீட்டும் பயிற்சிக்குக் கேள்வி கேட்டு, பதிலைப் பற்றி இருக்கும் விளையாட்டைத் தொடர்ந்து அடுத்த நிலைக்கு உங்களைத் தள்ளிவிட ஆசைப்பட்டேன். அதன் முன்னேற்பாடாகத்தான் இந்த புதிர் விளையாட்டு நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. ஒவ்வொரு வினாவையும் வாசியுங்கள். அந்த வினாவுக்குரிய விடை எழுத்துகள்அருகிலேயே செங்குத்துக் கட்டங்களில் இடம் மாறிக் கிடக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

பொது அறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :