பொன்னியின் செல்வன் (காமிக்ஸ்) - பாகம் 3
ஆசிரியர்:
கல்கி
விலை ரூ.770
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%29+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+3?id=1075-7324-5118-0983
{1075-7324-5118-0983 [{புத்தகம் பற்றி நாம் என்னவோ நினைத்தோம் வந்தியத்தேவனை. ஆதித்த கரிகாலர் தேர்வு செய்து அவனிடம் ஓலை கொழுத்தனுப்பியது சரிதானா என்று? அவன் இந்த வேலைக்கு மிகச் சரியானவன் என்பதை நிருபித்துவிட்டான் அல்லவா! கடம்பூர் கோட்டைக்குள் நுழைய அவன் செய்த யுக்தி, தஞ்சை கோட்டையை விட்டு தப்பி பழையாறை கோட்டைக்குள் அவன் நுழைய, கம்ச வேடம் பூண்டது, எல்லாம் சரிதான். ஆனால், இந்த ஆழ்வார்க்கடியானின் கண்ணில் அகப்பட்டுவிட்டான் பாருங்கள், அதுதான் சற்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு வேளை அவன், பழுவேட்டரையரின் ஆட்களிடம் சிக்க வைத்துவிட்டால், பாதாள சிறைதான் வந்தியத்தேவனுக்கு. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866