பொன்னியின் செல்வன் (காமிக்ஸ்) - பாகம் 4
ஆசிரியர்:
கல்கி
விலை ரூ.770
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%29+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+4?id=1078-2028-4318-4878
{1078-2028-4318-4878 [{புத்தகம் பற்றி இளைய பிராட்டி கந்தவையிடம் சுந்தர சோழ சக்கரவர்த்தி கூறியதை கேட்டீர்கள் அல்லவா! இதிலிருந்து நாம் புரிந்து கொண்டது என்ன? அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் தாங்கள் எண்ணியபடியே அனைத்தும் நடந்துவிடாது என்பதுதான். மேலும் நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. சக்கரவர்த்தியின் உடல் நலிவுக்கு, அவரது உடல் காரணம் அல்ல. மனம் தான் காரணம். அதனால்தான் ”மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” என்று அகத்தியர் கூறுகிறார். அகத்தியர் கூறும் இந்த வாக்கியத்தை மட்டும் சரியாக நாம் புரிந்து கொண்டோம் என்றால் நம் வாழ்நாள் முழுவதும் நாம் நோய் நொடி இன்றி வாழலாம்.சரி வாருங்கள், சந்தர சோழரின் மொழியாலேயே அவரின் வரலாற்றை கேட்போம்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866