பொன்னியின் செல்வன் (காமிக்ஸ்) - பாகம் 5
ஆசிரியர்:
கல்கி
விலை ரூ.770
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%29+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+5?id=1413-2708-3726-9822
{1413-2708-3726-9822 [{புத்தகம் பற்றி திருக்கோவிலூர் மலையமான் கூறியதை கேட்டீர்கள் அல்லவா! பாட்டன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். வாருங்கள், இளவரசர் கடம்பூர் கோட்டை வாசலை நெருங்கிவிட்டார். ஆதித்த கரிகாலருக்கு, கடம்பூர் அரசர் தரும் வரவேற்பைப் பார்க்கலாம் வாருங்கள். மக்கள் திரள், திரளாக கடம்பூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நாமும் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866