பொன்விழா சுற்றுலா
ஆசிரியர்:
கே.ஜீவபாரதி
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE?id=1413-6598-9718-0409
{1413-6598-9718-0409 [{புத்தகம்பற்றி தேச விடுதலை பற்றியும் தியாகத்தைப் பற்றியும் மெல்ல மெல்ல இந்தச் சமூகம் மறந்து வரும் இந்தக் காலகட்டத்தில் தேச விடுதலைக்குப் பாடுபட்ட மகத்தான மனிதர்களின் வரலாற்றை சிறப்பாக இந்த நூல் சொல்கிறது. இந்த நூலுக்கு தமிழ் வளர்ச்சித் துறை முதல் பரிசு வழங்கி சிறப்பித்திருப்பது கவிஞர் கே. ஜீவபாரதியின் எழுத்துக்குக் கிடைத்த சிறப்பாகும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866