பொய்ப்பூட்டு

ஆசிரியர்: பிரத்யுக்ஷா பிரஜோத்

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 304
Weight250 grams
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தெரு முழுவதும் கூட்டமாக இருக்க காரை உள்ளே எடுத்துச் செல்ல முடியாதென்று தெருமுனையிலேயே ஒரு வீட்டின் முன்னிருந்த மர நிழலில் நிறுத்தி இறங்கினான் கார்த்திக்.அவன் செல்ல வேண்டிய வீட்டிற்கு வழி விசாரிக்க அவசியமிருக்கவில்லை . தூரத்தில் தெரிந்த பந்தல் இழவு வீட்டை அடையாளம் காட்டியது. நேரில் வந்து பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. இருந்தபோதும் அழகானதொரு வீட்டை வாங்க தனக்கு உதவியவனின் சாவு. மனத்திருப்திக்காக வந்துவிட்டான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரத்யுக்ஷா பிரஜோத் :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :