பொருட்களின் கதை
₹500.00 ₹485.00 (3% OFF)

பொருட்களின் கதை

ஆசிரியர்: ஆனி லியோனார்டு

Category கட்டுரைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 502
ISBN978-81-7720-210-6
Weight550 grams
₹450.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




பிவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருள் என நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிபலிக்கிறதாமீண்டும் சிந்தியுங்கள் ஆனி லியோனார்டு சுற்றுச்சூழல் சூப்பர் ஸ்டார்; குப்பைக் குழிகளின் மீது பித்துப்பிடித்தவர்; 'த ஸ்டோரி ஆஃப்ஸ்டஃப்' என்னும் பரபரப்பூட்டும் இணையதளப் படத்தை உருவாக்கியவர். இன்றைய உலகத்தின் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு அவரது ஒரே விளக்கம்: நமது வாழ்வில் பொருட்கள் 'மிகவும் அதிகமாக இருக்கின்றன என்பதுதான். அதிர்ச்சியூட்டும் இந்த நூலில் லியோனார்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களின்' கதையையும்கூறுகிறார் - பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், கைப்பேசிகள், ஜீன்ஸ் துணி, புத்தகங்கள், பூச்சிக்கொல்லிகள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவை எங்கிருந்து வருகின்றன,எவ்வாறு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, வீசியெறியப்படும்போது அவை உண்மையில் எங்கேசென்றடைகின்றன? நமது 'பொருள்சார் பொருளாதாரம்' வழியாக 1நாம் செய்யும் சாகச சவாரியில் நம் வாழ்வு நாசமாவதையும் " "புவிக்கோளின் அழிவிற்கான கட்டுப்பாடில்லா நுகர்வுப் பழக்கங்களையும் லியோனார்டு விவரித்துக் காட்டுகிறார்.எளிய கோட்பாடுஉங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆனி லியோனார்டு :

கட்டுரைகள் :

அடையாளம் பதிப்பகம் :