பொருளும் அருளும் (அ ) மார்க்சியமும் காந்தியமும்

ஆசிரியர்: திரு.வி.கல்யாணசுந்தரனார்

Category
Publication பூம்புகார் பதிப்பகம்
Formatpaper back
Pages 80
Weight100 grams
₹10.00 ₹9.00    You Save ₹1
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திரு. வி. கலியாண சுந்தரனார் ஓர் எளிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எளிய வாழ்வே வாழ்ந்தவர். பிறப்பும் வாழ்வும் எளிமையாக இருந்தபோதிலும், அவர்தம் எழுத்திலும் சொல் லிலும் செயலிலும் பெருமை பல விளங்கின. அவர் இணையற்ற எழுத்தாளர்; கேட்டார்ப் பிணிக்கும் பேச்சாளர்; அறநெறி பிறழாச் செய லா ளர். இதழ் ஆசிரியராகவும் நூலாசிரியராக வும் விளங்கி அவர் தமிழ் மொழிக்குச் சிறந்த எழுத்துப்பணி புரிந்துள்ளார்; அவருடைய எழுத்துக்கள் இளைஞரின் உள்ளங்களைக் கவர்ந்து. அவர் களின் வாழ்க்கையைத் துலக் கியது. அவர் தம் தமிழ்நடை பீடும் பெருமித மும் வாய்ந்தது. பேச்சுத் துறையிலும் அவர் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர் சென்று பேசாத வார் இல்லை; ஏறாத மேடை இல்லை எனலாம் சமயம், இலக்கியம், அரசியல், சமுதாயச் சீர்திருத்தம் முதலான எல்லாத் துறையும் அவர்தம் பேச்சுத் தொண்டால் பயன் பெற்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
திரு.வி.கல்யாணசுந்தரனார் :

பூம்புகார் பதிப்பகம் :