போகர் 7000 : சப்தகாண்டம் ஒரு பார்வை
ஆசிரியர்:
எஸ். சந்திரசேகர்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+7000+%3A+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88?id=1741-2338-7497-9016
{1741-2338-7497-9016 [{புத்தகத்தைப் பற்றி திரு. எஸ். சந்திரசேகர் இயற்பியலிலும் மேலாண்மையிலும் முதுகலை பட்டம் பெற்றவர். மனிதவளத்துறை மேலாளராகவும், பயிற்சியாளராகவும் சென்னையில் பணிபுரிகிறார். சுமார் இருபது வருட தொழில் அனுபவம் பெற்ற இவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளார்.ஆளுமைத்திறன்,நேர நிர்வாகம், சுயமுன்னேற்றம், தலைமைப் பண்புகள், சுயதொழில் வழிகள், ஏற்றுமதி வர்த்தகம், சித்தர்கள், அமானுஷ்யம், திகில் நாவல், என இதுவரை பன்னிரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தேசிய ஆங்கில நாளேடிற்கும், பிசினெஸ் மேனேஜர் மாத இதழுக்கும், பல்கலைக்கழகம் வெளியிடும் மேலாண்மை சஞ்சிகைகளுக்கும் எழுதியுள்ளார். வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இவர் தன் எண்ணங்களையும் பயன்தரும் அனுபவங்களையும், புத்தகத்தில் ஆங்காங்கே திறம்பட வெளிப்படுத்தியுள்ளது சிறப்பம்சம்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866