ப்பா...! (திகில் நாவல்)
ஆசிரியர்:
இராமகிருஷ்ணா.R.N
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE...%21+%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%29?id=1741-4410-1155-0592
{1741-4410-1155-0592 [{புத்தகம்பற்றி வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை புனித சூசையப்பர் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், இதுவரை சுமார் 10 புத்தகங்களை எழுதியிருக்கின்றார். இதில் தன்னம்பிக்கை நூல், சமூகம், ஆன்மீகம் மற்றும் கல்வி சார்ந்த நூல்களும் அடங்கும்.
<br/>இவர் ஒரு மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், பேச்சாளர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866