மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்

ஆசிரியர்: வி.ச.வாசுதேவன்

Category கட்டுரைகள்
Publication வல்லி பிரசுரம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபள்ளி நாள்களிலிருந்தே தமிழ்மொழி மீது எனக்குத் தணியாத ஆர்வம். அந்த ஆர்வத்துக்கு உரமிட்டு வளர்த்த மூல புருஷர் மகாகவி பாரதியாராவார். மூதறிஞர் ராஜாஜி, மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை , பி.ஸ்ரீ., கி.வா.ஜகந்நாதன் போன்ற அறிஞர் பெருமக்களுடன் நட்பு பூண்டு தமராக்கொண்ட பேறு இறையருளால் எனக்கு வாய்த்தது. தினமணி சுடர், சுதேசமித்திரன், கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் பல கட்டுரைகள் படைத்துள்ளேன். திரு. D.ஞானசேகரை ஆசிரியராகக் கொண்ட "சென்னைரிப்போர்ட் தமிழ் மாத இதழில் கடந்த எட்டாண்டு களுக்கு மேலாக எழுதிவருகிறேன். தொடர்ந்து தமிழ்கூறு நல்லுல் குக்கு பயன்கருதாது சேவை செய்து வரவேண்டும் என்பதே என் வாழ்க்கை இலட்சியம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :