மக்களால் நான் மக்களுக்காகவே நான்

ஆசிரியர்: ஆ. சரவணன்

Category வாழ்க்கை வரலாறு
Publication சரண் புக்ஸ்
FormatPaperback
Pages 144
Weight200 grams
₹110.00 ₹103.40    You Save ₹6
(6% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்தார் என்பது மிக முக்கியமான அவருடைய பங்களிப்பு. அம்மா உணவகங்கள் ஏழைகளுக்கு நிச்சயமாக பயனுள்ள திட்டம்தான். ஜெயலலிதா இது போன்ற சில திட்டங்களால் எளிய மக்களால் என்றென்றும் நினைக்கப்படுவார். ஏழை எளிய மக்கள் கொள்கை கோட்பாடு, அரச அராஜகம், மனித உரிமை குறித்தெல்லாம் அறியாதவர்கள். அன்றைய பாட்டிற்காய் உழைக்கும் அன்றாடங் காய்ச்சிகளுக்கு இலவச அரிசியும், அம்மா உணவகங்களும் ஜெயலலிதாவை உய்விக்க வந்தவராகவே பார்க்க வைக்கும்.
இந்த எளிய மக்களே ஜெயலலிதாவின் பலம். ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கை மிகத் துயரமான ஒன்றுதான். தனிமை கொல்லும் வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட தனிமை இது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று எண்ணினேன் என்று கூறுமளவுக்கு தன் வாழ்வை திறந்த புத்தகமாக வைத்திருந்தார்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ. சரவணன் :

வாழ்க்கை வரலாறு :

சரண் புக்ஸ் :