மக்களை கையாளும் திறன்

ஆசிரியர்: லெஸ் ஜிப்லின்

Category சுயமுன்னேற்றம்
Publication மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
FormatPaperpack
Pages 68
ISBN978-93-87383-38-8
Weight100 grams
₹95.00 ₹90.25    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




மக்களைக் கையாளும் திறன்மிகச் சிறப்பான பலன்களை அளிக்கக்கூடிய திறன்களில் தலையாயது மக்களைக் கையாளும் திறன்தான்.அது உங்களிடம் இருக்கிறதா நீங்கள் உங்கள் தொழில்வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறவும், சமூகத் தொடர்புகளில் சிறப்பாகச் செயல்படவும். குடும்ப உறவுகளில் மேம்பாடு அடையவும் தேவையான எளிய உத்திகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. S.Com இப்புத்தகம் இவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் மக்களுடன் இலகுவாக ஒத்துப் போவது எப்படி மக்களிடம் செல்வாக்குடன் திகழ்வது எப்படி மக்களை நேர்மையாகப் பாராட்டுவது எப்படி மக்களுடைய மனம் நோகாமல் அவர்களைவிமர்சிப்பது எப்படி இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இருபது லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ள இப்புத்தகம் இப்போது உங்களுடன் தமிழில் பேச வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
லெஸ் ஜிப்லின் :

சுயமுன்னேற்றம் :

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் :