மச்ச புராணம்

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category ஆன்மிகம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper Back
Pages 312
ISBN9789386737199
Weight400 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திருமாலின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமே அவரது முதல் அவதாரம் என்பதால் பதினெண் புராணங்களில் மேலும் சிறப்புப் பெறுகிறது மச்ச புராணம். இப்புராணத்தில் சிவபெருமானின் பெருமைகளை மகாவிஷ்ணுவே தனது பக்தனிடம் சிறப்பித்துக் கூறுகிறார். சிவபெருமானை சினம் கொள்ள வைத்த தட்சயாகம், பராசக்தி செய்த தவம், பிரம்ம சிருஷ்டி, பிரம்மனின் தலையை சிவபெருமான் கொய்தது, கையில் பிரம்ம கபாலம் ஒட்டிக்கொண்டது. தாருகாவனத்தில் பிட்சாடனராகத் திரிந்த சிவபெருமான் செய்த லீலைகள், இருபத்தி ஐந்து சிவ ரூபங்கள், தாரகாசுரனுடன் போர், திரிபுர வதம், பார்வதி கல்யாணம். முருகப் பெருமானின் பிறப்பு என்று சிவபெருமானின் பராக்கிர மங்கள் மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

ஆன்மிகம் :

கிழக்கு பதிப்பகம் :