மஞ்சள் பிசாசு : தங்கத்தின் அரசியல் பொருளாதார வரலாறு

ஆசிரியர்: அ.வி.அனிக்கின்

Category வரலாறு
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 328
ISBN978-81-7720-262-5
Weight400 grams
₹270.00 ₹256.50    You Save ₹13
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மஞ்சள் பிசாசு என்னும் இந்த நூல் உலகப் புகழ்பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அ. வி. அனிக்கின் எழுதிய த எல்லோ டெவில் எனும் நூலின் தமிழாக்கமாகும்.

மார்க்ஸிம் கார்க்கி அமெரிக்காவுக்குச் சென்றதிலிருந்து இந்தத் தலைப்பு உருவானது - அவர் தங்கத்தை மஞ்சள் பிசாசு என்று அழைத்தார்.

பணத்தின் உலோகமாகவும் மதிப்பீட்டின் அளவாகவும் இருக்கும் தங்கத்தின் கண்கவர் வரலாறாக இருக்கும் இந்நூல், வர்க்கப், பிரிவான சமூகங்களில் அதன் உள்ளார்ந்த பொருளியல் அர்த்தங்களைப் பகுப்பாய்வு செய்கிறது. அத்துடன் பன்னாட்டுப் பணவியல்முறையில் தங்கம் வகிக்கும் சமூக, அரசியல் பொருளாதார வரலாற்றுப் பிரச்சினைகளையும் விவரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

அடையாளம் பதிப்பகம் :