மணக்கும் மதுரை சமையல்
ஆசிரியர்:
இந்திரா ராமநாதன்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1166-0147-7106-3943
{1166-0147-7106-3943 [{மணக்கும் மதுரை சமையல் } {புத்தகம் பற்றி 1. பருத்திப் பால்

தேவையான பொருட்கள்:

பருத்திக்கொட்டை- 2கப்

வெல்லம்- 1கப்

துருவிய தேங்காய் 1கப்

அரிசி ரவை-2 ஸ்பூன்

ஏலப்பொடி-1சிட்டிகை

சுக்குப்பொடி-1சிட்டிகை

செய்முறை:

பருத்திக்கொட்டையை நன்கு கழுவி ஊறவைக்கவும். பின்னர் அரைத்து பிழிந்து பால் எடுக்கவும். பால் எடுத்த சக்கையை மீண்டும் அரைத்து இரண்டாவது முறையும் பால் எடுக்கலாம்.

கொஞ்சம் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் அரிசி ரவையை கலக்கிகிண்டவும்.

பின்னர் வடிகட்டிய பருத்திப் பாலை அதனுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன் தட்டிவைத்த வெல்லத்தைப் போட்டு கலக்கவும்.

வெல்லம் நன்கு கரைந்து கொதிக்கும்போது பொடி செய்த ஏலம், சுக்கு ஆகியவற்றை சேர்த்து இறக்கவும்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866