மணிமேகலை ஒரு மக்கள் இலக்கியம்

ஆசிரியர்: கொ.மா.கோதண்டம்

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 128
ISBN978-93-83051-20-5
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முதல் நூல் 'ஆரண்யகாண்டம்' இந்திய குடியரசு தலைவர் இலக்கிய விருதுபெற்றது. இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. கிருஷ்ணகாந்த் இவரது 'குறிஞ்சாம்பு' நூலை வெளியிட்டு தம் மாளிகையில் விருந்தளித்தார். பாரத பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இவரது சிறுவர் இலக்கிய பணிகளை நேரில் பாராட்டியுள்ளார். 2013-ம் ஆண்டு குழந்தைதின நாளன்று தமிழக ஆளுனர் மேதகு.ரோசையா அவர்கள் 'உத்தம் எழுத்தாளர்' என்ற விருதளித்தார். மலேசிய பல்கலை தொலைநிலை கல்வித்துறை இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்து பாராட்டியுள்ளது. இவர் எழுதிய 'காட்டுக்குள்ளே இசைவிழா' என்ற சிறுவர் நூலுக்கு மத்திய அரசு சாகித்ய அகாடமி விருது வழங்கி கொளரவித்துள்ளது. "தமிழில் இப்படியெல்லாம் எழுத்துவதற்கு ஆளில்லையே என்ற எனது நீண்ட நாள் வருத்தும், இவரது 'காட்டுக்குள்ளே இசைவிழா' நூல் படித்ததும் தீர்ந்துவிட்டது. மாணவர்களுக்கு வனயியல், விலங்கியல், தாவரவியல், பறவையியல் இவைகளை அறிவியல் பூர்வமாக இவர் போல் யாரும் எழுதவில்லை ".

உங்கள் கருத்துக்களை பகிர :
கொ.மா.கோதண்டம் :

பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :