மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (2011 முதல் 2020 வரை)
ஆசிரியர்:
பதிப்பகக் குழு
விலை ரூ.280
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%282011+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+2020+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%29?id=1765-4629-4423-4382
{1765-4629-4423-4382 [{புத்தகம் பற்றி வானசாஸ்திரத்திலும் ஜோதிடத்திலும் நுட்பமான ஞானம் பெற்றிருந்தவர்கள் நம் நாட்டு ஞானிகள். அவர்கள் காட்டிய வழியின் அடிப்படையில் கணிக்கப்பெற்று வழக்கில் இருந்து வருபவையே பஞ்சாங்கங்கள். தற்கால வழக்கில் பஞ்சாங்கங்கள் இருவகையாகக் கணிக்கப்படுகின்றன. ஒன்று வாக்கிய பஞ்சாங்கம். மற்றொன்று திருக்கணித பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்றவற்றின் ஆதி அந்தபரம நாழியை முதல் பல வகையிலும் வேறுபாடு உண்டு. திருக்கணிதமேயானாலும் வாக்கிய மேயானாலும் புழக்கத்தில் உள்ள பஞ்சாங்கங்கள் ஒன்றுக்கு ஒன்று சற்று வித்தியாசப்படுவதுண்டு.
<br/> மணிமேகலைப் பஞ்சாங்கங்கள் அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேக ஆய்வு மூலம் கணிக்கப்படுபவை.மணிமேகலைப் பஞ்சாங்கங்களுக்கும் மற்ற பஞ்சாங்கங்களுக்கும் சில பல வகையில் மாற்றங்கள் இருக்கக்கூடும்.
<br/> வாசகர்கள் இது பற்றி ஐயம் கொள்ளவேண்டுவது இல்லை. அவை பஞ்சாங்கத்திற்கு பஞ்சாங்கம் ஏற்படும் வேறுபாடு எனக் கொள்ள வேண்டுமேயன்றி வேறில்லை. திரும்பக் கூறுகிறோம். மற்ற பஞ்சாங்கங்களுக்கும் எமது பஞ்சாங்கங்களுக்கும் ஒருசில வேறுபாடு உண்டு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866