மணிமேகலை வெண்பா

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 154
Weight150 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




''புரட்சிக் கவிஞரின் பாடல்களைப் படிக்கும்போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது; படிக்கின்றோம், பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல; காலத்தையே மாற்றியமைப்பவர்; புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம்கவிஞர் உயிர்க்கவி, உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி. எளிய மக்களின் தசையையும் பியக்கும்படியான புரட்சிக் கவிஞரின் புதுக்கவிதைகளைப் படிக்க வேண்டும், பாடவேண்டும்; பயன் பெறவேண்டும்; புதுக் கவிதைகளைப் புரட்சிக்கவி போல் பாடிட முன் வரவேண்டும்.''
பேரறிஞர் அண்ணா (1945)

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :