மண்ணின் மரங்கள்

ஆசிரியர்: கா.கார்த்திக்- தமிழ்தாசன்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaperback
Pages 60
Weight150 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



படிமலர்ச்சியில் உருவான இயல் தாவரங்களை நம்பி தான் இம் மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு 1 காலமாக வாழ்ந்து வந்திருக்கிறது. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாய்த்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்கு பழக்கப்படாத தூங்குமூஞ்சிவாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள் தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்து வந்த உயிரினங்கள் உணவற்று அழிந்துபோகிறது. அதனால் சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறுவித பிரச்சனை களுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல இயற்கை வாதம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கா.கார்த்திக்- தமிழ்தாசன் :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :