மண்ணிப்படிக்கரைப் புராணம்

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category இலக்கியம்
Publication டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
FormatPaperback
Pages 108
Weight50 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பண்ணிய தவத்தான் மிக்க பரவுவான் சைவம் வாழ்க கண்ணிய வமுத கும்பங் கையுளாள் கருணை வாழ்க வெண்ணிய தெய்வ மண்ணிப் படிக்கரை யென்றும் வாழ்வோன் புண்ணிய மன்று ளாடும் பூங்கழல் வாழ்க வாழ்க.சோழவள நாட்டில் காவிரி நதியின் வடக்கேயுள்ள திருமண்ணிப் படிக்கரை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற சிவஸ்தலம். இத்தலம் பண்டைய காலத்தில் மண்ணியாற்றின் படிக்கரையில் அமைந்திருந்த மையால் இப்பெயர் பெற்றது. சுந்தரர் தேவாரத்தில் பழமண்ணிப் படிக்கரை என்றும் மண்ணிப்படிக்கரைப் புராணத்தில் இருப்பைப்பட்டு, இலுப்பைப்பட்டு, மதூகவனம் என்றும்அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

இலக்கியம் :

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் :