மண்ணுரிமை (முதற் பாகம்)

ஆசிரியர்: குணா

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaperback
Pages 422
Weight500 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மார்க்சியப் பொருள்முதலியல் நோக்குடன் உருவாக்கப்பெற்ற சாதியத்தின் தோற்றம் எனும் தோழர் குணாவின் இல் ஆய்வுரை ஏட்டை எழத்தெழுத்தாக, வரீ-வரியாகப் படித்து நான் பெரும் மன நிறைவும் மிக்க இறும்பூதும் அடைந்தேன். அருங்காலப் புத்தெழில் எழுஞாயிற்றொளிக்குக் கால்கோள் செய்யும் ஒரு விடிவெள்ளியாக கனவுகளில் நனவொளிக் கீற்றாகத்தோழர் குணாவின் இவ் ஆய்வேடு அமைந்துள்ளது. இவ்ஆய்வுமரபும், அதன் வழியான அறிவுப் புரட்சி மரபின் மலர்ச்சியும், இரண்டின் வழியான அவற்றின் இன்கனிவளமாகிய இயக்கமரபும் ஆட்சி மரபும் தமிழகம், தென்னகம்இந்தியாவெங்கும், தென் ஆசியா எங்கும் - ஏன் (தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா, ஆத்திரேலியா உட்பட) தென் உலகெங்கும் பரவவேண்டும் என்று அவாவுகிறேன்.


மண்ணுரிமை என்பது ஒரு மீமிசை அரசியல், தமிழன் தன் உரிமையையும் கொற்றத்தையும் கொடியையும் பெருமையை பும் ஒற்றுமையையும் இழந்த வரலாறே, அவன் தன் சொந்த மண் ணையே இழந்த வரலாறாகும். இதைக் கோடிட்டுக் காட்டுவ தோடு நின்றிடாமல், இழந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டு மென்று அறைகூவல் விடுக்கின்ற போர் முரசமே மண்ணுரிமை அரசியல், விடுதலைப்போருக்கான சங்கொலியே மண்ணுரிமை அரசியல், தமிழகத்தில் பேயாட்டம் போட்டுவருகின்ற வந்தேறி களின் திராவிடக் கருத்தியலை அதன் நச்சு வேரோடு பிடுங்கி எறியும் உள்ளாற்றல் மண்ணுரிமை அரசியலுக்கு உண்டு, 'இந்துஇந்திய அடிமைத்தளையையும் அடித்து நொறுக்க வல்ல பேராற் நலும் அதற்குண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

தமிழ்த் தேசியம் :

தமிழக ஆய்வரண் :