மண்மலர்
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.165
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D?id=1909-3169-2510-1019
{1909-3169-2510-1019 [{புத்தகம் பற்றி பாரத நாட்டின் சரித்திரத்தில் பலதலைமுறைகள் நீண்ட அடிமை வாழ்வெனும் இருளில் சிக்கிக்கிடந்தகாலத்தில், சுதந்திரஒளிவீசிய ஒருமகோன்னதப்பகுதியை “மண்மலர்” மூலம் வாசகர்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பாரதத்தின்சுதந்திரதீபத்தை தன்னந்தனியே ஏந்தி நின்ற மேவார் ராணா பிரதாப்சிம்மன்வாழ்க்கைவரலாற்றை அஸ்திவாரமாகக் கொண்டசரித்திர நவீனம் “மண்மலர்'.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866