மண் புதிது
ஆசிரியர்:
சுப்ரபாரதிமணியன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81?id=1676-8168-4990-1665
{1676-8168-4990-1665 [{புத்தகம் பற்றி இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் சென்றுவந்த அனுபவங்களை சுப்ரபாரதிமணியன் இந்நூலில் சுவைபட பதிவு செய்துள்ளார்.
<br/>ஜெர்மனியில் ஹிட்லர் காலத்தில் லட்சக்கணக்கில் யூதர்கள் கொல்லப்பட்ட இடங்கள், பாரீஸிலுள்ள அருங்காட்சியகம், மசூதிகள், மோனலிசா ஓவியம், வீனஸ் சிலை, ஈபில் டவர், லண்டனிலுள்ள கார்ல் மார்க்ஸ் கல்லறை உள்ளிட்ட பல்வேறு பிரசித்தமானதும் காண வேண்டியவையுமான இடங்களைப் பற்றிய சிறப்புகளையும் அரிய தகவல்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது இந்நூல். அயலகப் பயணம் மேற்கொள்வோர் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளைப் பற்றிய விரிவான தகவல்கள் இந்நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866