மண் மணம் சொல்லும் மாவட்ட சமையல்கள்

ஆசிரியர்:

Category சமையல்
Publication தி இந்து
FormatPaperback
Pages 224
Weight300 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



" ஒருவழிப் பாதையாக மட்டுமே இருந்து. வாசகர்களை மகிழ்விக்கும் பாணியிலிருந்து மாறி, வாசகர்களையும் படைப்பாளிகளாகவும் ஆலோசகர்களாகவும் இணைத்துக் கொண்டு செல்வது 'தி இந்து' நாளிதழின் வெற்றிக்கு முதல் காரணம். அந்த வகையில், 'பெண் இன்று' இணைப்பிதழுக்கு வாசகியார் அளித்துவரும் பங்களிப்பும் ஆதரவு அளப்பரியது. அதிலும் 'பெண் இன்று' இணைப்பிதழில் வெளியாகும் சமையல் பகுதியான 'தலைவாழை' பகுதி, முழுக்க வாசகிகள் பங்களிப்புடன் வெளிவருகிறது.."

உங்கள் கருத்துக்களை பகிர :
சமையல் :

தி இந்து :