மதுர வரலாறு (அறியப்படாத வெளிகளின் ஊடே...)

ஆசிரியர்: பசுமை நடை வெளியீடு

Category வரலாறு
Publication பசுமை நடை வெளியீடு
FormatPaper Back
Pages 160
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"வைகை நதிக்கரையில் செழித்த மதுரை நகரம் உலக அளவில் கிழக்கின் ஏதென்ஸ் என்று அழைக்கப் பெற்றது. மதுரைக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு கால நெடிய வரலாறு உள்ளது. கி.பி. 550-ஆம் ஆண்டிற்கு முன்னரே கலாச்சாரம் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் பெற்ற நகரமாக அது திகழ்ந்து வந்துள்ளது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்டதால் தான், மதுரை தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படுகிறது. குகை ஓவியங்கள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், சங்க இலக்கியங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், வடமொழி மற்றும் பிறநாட்டறிஞர் குறிப்புகள் மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாகத் திகழ்கின்றன."

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

பசுமை நடை வெளியீடு :