மனப்பலகை

ஆசிரியர்: பரமன் பச்சைமுத்து

Category சுயமுன்னேற்றம்
Publication மலர்ச்சி
FormatPaperback
Pages 166
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிலேட்டுப் பலகையில் டீச்சர் எழுதித் தந்ததை அழிக்க மனமில்லாப் பள்ளிச் சிறுவனைப் போல, என் 'மனப்பலகை'யில் வாழ்க்கையும், காலமும் பல நிகழ்வுகளின் வழியே எழுதிப் போனவற்றை வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறேன். என்னைத் தட்டி உருவாக்கிய, சிலிர்க்க வைத்த, அழ வைத்த, சிரிக்க வைத்த அந்தத் தருணங்களை, அவை எழுதிப்போன சிந்தனைகளை இன்னும் என் மனப்பலகையில் வைத்துக்கொண்டு திரிகிறேன்.அந்தத் தருணங்களில், அந்த சிந்தனைகளின் தாக்கத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிய உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே இதில் இருக்கும் கட்டுரைகள். வேறு வேறு கால கட்டங்களில் இணையத்தில், பத்திரிகைகளில் வெளியான என் கட்டுரைகள் இதோ ஒரு நூலாக 'மனப்பலகை'. -பரமன் பச்சைமுத்து

உங்கள் கருத்துக்களை பகிர :
பரமன் பச்சைமுத்து :

சுயமுன்னேற்றம் :

மலர்ச்சி :