மனவளமான சமுதாயம்

ஆசிரியர்: எரிக் ஃபிராம் மொழிபெயர்ப்பு: ராஜ் கௌதமன்

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 383
Weight500 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



லட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை , மானிடப் பரிணாமத்திற்கு இவை இன்றியமையாத ஊக்கங்கள்; பிடிமானங்கள்; அகவயமான உந்துதல்கள், இந்திய - தமிழகம் போன்ற பின்னடைந்த கலாச்சாரம், பற்றாக்குறையான அறிவியல் நோக்கு, பொறுப்பற்ற பொருளாதார , அரைநாகரிகம், புராதனமான இனக்குழு மரபு மாறாத குருதி, மண், சாதி, கடவுள், பால் சார்ந்த உறவுகள் ஆகியவை நிலவுகிற எதார்த்தத்தில், இவற்றைக் கடந்து சென்று. பொதுவான மாந்தவிய உறவுகளின்மேன்மையை எடுத்துக் கூறுவது இன்றியமையாச் செயல்பாடாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எரிக் ஃபிராம் :

மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :