மனிதனின் மகத்தான சக்திகள்

ஆசிரியர்: புலியூர்க்கேசிகன்

Category பொது நூல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaper back
Pages 312
Weight400 grams
₹300.00 ₹285.00    You Save ₹15
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மின்சார சக்தியைப் பற்றி நமக்குத் தெரியும்; மின்சார சக்தியின் பயன்பாடுகளைப் பற்றியும் நமக்குத் தெரியும். காந்த சக்தியைப் பற்றியும் நமக்குத் தெரியும்; காந்த சக்தியின் பயன்பாடுகளைப் பற்றியும் நமக்கு தெரியும், - இவற்றின் தொடர்பையும் நாம் அறிவோம். இந்தச் சக்திகள் மனித உடலிலும் எப்போதும் உற்பத்தியாகின்றன என்பதும், மனித உடலையும் பனித இயக்கத்தையும் இவையே உள் நின்று இயக்கிவருகின்றன என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மையை அறிவால் உணர்ந்து, இந்தச் சக்திகளின் உற்பத்தியையும் பயன்பாடுகளையும் சீராக்கி வலிமைப்படுத்திக் கொண்டால், ஒவ்வொரு மனிதனும் ஆற்றலோடும் அறிவோடும் சிறப்பாக இவ்வுலகிலே வாழ முடியும் என்பதும் இதனால் விளங்கும். இதற்கு மனிதனின் ஆன்ம சக்தியானது விழிப்படைந்து உறுதியுடன் முயன்று செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்து, தன்னுடைய மகத்தான சக்தியை உணர்ந்து வாழத் தொடங்கும் போதுதான், அவன் வாழ்வு மேலான மனித வாழ்வாக உயர்ந்து புகழ் பெறுகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர்க்கேசிகன் :

பொது நூல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :