மனித உடலின் மகத்தான உண்மைகள்

ஆசிரியர்: முத்துக்குமரன்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பதினாறாம் நூற்றாண்டு வரை பெரும்பாலான மருத்துவர்கள் மனித உடலின் உள் அமைப்புகள் பற்றி அதிகம் தெரியாமலே இருந்தனர். அதுவரை முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவரான கேலன் எழுதி வைத்த குறிப்புகளையே அவர்கள் பின்பற்றி வந்தனர். முதன் முதலாக கேலனின் மனித உடல் பற்றிய கருத்துகளை மறுத்தவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்தான். அவர் பாரீஸில் மருத்துவ மாணவராக இருந்த போது நேரடியாக ஆராய்ந்து மனித உடலின் உள் கட்டமைப்பு பற்றி அறிந்து கொண்டார்.
அக்காலக்கட்டத்தில் மனித உடல்களை அறுத்து சோதனைகள் மேற்கொள்ளத் தடைகள் இருந்தன. எனவேதான் உடல் அமைப்புகளை முழுமையாக அறிய முடியாமலே இருந்தது. கல்லறைகளில் உள்ள எலும்புக்கூடுகளைக் கொண்டும். ஒருமுறை தூக்கிலிடப்பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டைத் திருட்டுத்தனமாக எடுத்து வந்து ஆய்ந்தும் வெசாலியஸ் பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முத்துக்குமரன் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :